2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய விதிகளை உருவாக்குது தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.கே.பிரசாத்)


உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய சட்டங்கள், புதிய விதிகளை உருவாக்கவது தொடர்பிலான விசேட செயலமர்வு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் ஆரம்பமாகியது.

உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏசியன் பவுண்டேசனின் நிதியுதவியுடன்  நடைபெறும் இச்செலயமர்வில், உள்ளூராட்சி மன்றங்கங்களின் சட்டக் கோவைக்குட்பட்ட வகையில் புதிய விதிகள், புதிய சட்டங்கள் உருவாக்கவது தொடர்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாநகர, நகரசபை, மற்றும் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .