2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புங்குடுதீவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 மே 05 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரப் பகுதியில் பூவரசு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரது சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு, 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த வேலாயுதம் சிவபாலன் (வயது 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி கே.மகேந்திராஜா, சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பாக ஊர்கவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .