2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் இந்திய சுதந்திரதினம் அனுஷ்டிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்.)


இந்தியாவின் 66ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.  யாழ். பலாலி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடியை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் ஏற்றிவைத்தார்.

இந்தியாவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியினால் விடுக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியை இந்தியத்துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் இதன்போது வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X