2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உரிமை கோரப்படாது மோட்டார் சைக்கிள் குறித்து யாழ். நீதிவான் நீதிமன்ற பதிவாளர் அறிவுறுத்தல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (ரஜனி)
NP XC 1535 இலக்கமுடைய மோட்டார் சைக்கிளினை உரியவர்கள் உரிமை கோருமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற பதிவாளர் துளசிகன் அறிவித்துள்ளார்.

மேற்படி மோட்டார் சைக்கிள் யாழ். பொலிஸாரினால் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளினை 6 மாத காலத்திற்கு உரிய ஆவணங்கள் யாழ். நீதிவான் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்பித்து பெற்றுக் கொள்ளுமாறும் அவ்வாறு பெற்றுக் கொள்ள தவறும் பட்சத்தில் மேற்படி மோட்டார் சைக்கிள் அரச சொத்துரிமை என கருதப்படுமெனவும் யாழ். நீதிவான் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X