2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். காங்கேசந்துறை வீதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய அலுவலகம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய அலுவலகம் யாழ். காங்கேசந்துறை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் யாழ். ஸ்ரான்லி வீதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகம் இயங்கிவந்தது.

மத  அனுஷ்டானங்களுடன் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி மறைந்த தலைவர்களின் திருவுருவப்படங்களுக்கு  மலர் மாலை இட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X