2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோப்பாய் சிறுவர் மகிழ்வகம் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

'கோப்பாய் சிறுவர் மகிழ்வகம் இயற்கையின் வலிமை ஊடான ஒருமைப்பாடு' என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை
ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்று சனிக்கிழமை யாழ்.இந்து மகளீர் கல்லூரியில ஆரம்பமானது.

இலங்கை கள பறவையியல் குழு, மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விலங்கியல்துறை இணைந்து டில்மா பாதுகாப்பு என்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் இப்பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.

கல்வி அமைச்சு, தொண்டiமானாறு வெளிக்கள நிலையம் ஆகியவற்றின் பங்களிப்புடன் யாழ்.மாவட்டத்தில் உள்ள 60 பாடசாலை ஆசிரியர்களுக்கு நடாத்தப்படுகின்றது.

குறித்த பயிற்சிப் பட்டறையை கொழும்பு பல்கலைக்கழக விலங்கியல்துறை பேராசிரியர் சரத் கொட்டகம நெறிப்படுத்துகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X