2025 ஜூன் 21, சனிக்கிழமை

உரிமை கோரப்படாத துவிச்சக்கர வண்டிகள் மீட்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், ரஜனி)

யாழ். நகரப்பகுதிப் பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் நிறுவைக்கப்பட்டிருந்த நான்கு துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட நான்கு துவிச்சக்கர வண்டிகளும் 09746838, 09911099, 56685272, ஏ 11759, வை - 9621637  ஆகிய இலக்கங்களை உடையன என்றும் தற்போது நான்கு துவிச்சக்கர வண்டிகளும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உரியவர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .