2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு தயாரிப்பு போட்டி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப்பிரிவின் ஏற்பாட்டில் நீரிழிவு நோயாளர்களுக்குரிய உணவு தயாரிப்புப் போட்டி நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் மண்டபத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பாடசாலை மாணவர்கள் முதல் பட்டதாரிகள், குடும்பப் பெண்களென சுமார் 120 பேர் கலந்துகொண்டு நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்த பல வகையான உணவுப் பொருட்களை தயாரித்து காட்சிப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X