2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வரி விழிப்பூட்டல் கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ் பிராந்தியம் மற்றும் வரி செலுத்துவோர் சேவைப்பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'வரி விழிப்பூட்டல் கருத்தரங்கு' இன்று வெள்ளிக்கிழமை யாழ் நல்லூரில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு நல்லூர் பரமேஸ்வரி மணிமண்டபத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ் பிராந்தியத்திய பிரதி ஆணையாளர் பி.சிவாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் பிரதம அதீதியாக உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையாளர் அதிபதி திருமதி மல்லிகா சமரசேகரா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ் பிராந்தியத்தியத்தால் வருடம் தோறும் வருமான வரியினைச் தவறாது செலுத்தும் 7பேர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்ட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X