2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மூன்று சக்கர உழவு இயந்திரத்தில் சுற்றுலா பயணிகள்

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் சிலர் மூன்று சக்கர உழவு இயந்திரத்தில் யாழ்.நகரத்தின் முக்கிய பகுதிகளைப் நேற்று புதன்கிழமை பார்வையிட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ்.கோட்டை, கடற்கரைப்பூங்கா, யாழ்.மங்கை, யாழ்.பொது நூலகம் ஆகியவற்றை மூன்று சக்கர உழவு இயந்திரத்தில் பயணித்து இவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

யாழில் தற்போது வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரத்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X