2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
, எஸ்.கே.பிரசாத்

யாழ். புத்தூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் யைளிக்கப்பட்டுள்ளது.

யாழ். புத்தூர் கிழக்கு துஃ278 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த குடும்பம் ஒன்றிற்கு சுமார் 5 லட்சம் பெறுமதியில் 511 விஜயபாகு படையினரால் இவ்வீடு அமைத்துகொடுக்கப்பட்டுள்ளது.

வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்போது, வீட்டின் திறப்பினை வீட்டு உரிமையாளரிடம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க சம்பிராதாய பூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில், 511 படைபிரிவின் இராணுவ அதிகாரி ஹேமந் மற்றும் பிரிகேடியர் சந்தன குணவர்த்தன, மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட தேசிய கல்வியற் கல்லூரி அதிபர் யோகராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X