2025 ஜூன் 18, புதன்கிழமை

கைதடி விபத்தில் ஐவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கைதடி பாலத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தி;;ல் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். லொறியும் பஸ்ஸொன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்றுக்காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் யாழ்.போதனா வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .