2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தமிழ் கொலையுடன் சுவரொட்டி

Super User   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கலை விழா தொடர்பான அழைப்பிதழ் சுவரொட்டியில் காணப்பட்ட தமிழ் வார்த்தைகள் விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அந்த சுவரொட்டியில் தமிழ் கொலைகள் இடம்பெற்றுள்ளன.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் நடத்தப்படவுள்ள கலை விழா நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ் சுவரொட்டிகள் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு தபால் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

அந்தச் சுவரொட்டியிலுள்ள தமிழ் சொற்கள் அனைத்தும் விளங்காத வடிவில் உள்ளது. இந்தச் சுவரொட்டி யாழ். மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளின் அறிவித்தல் பலகைகளில் ஒட்டப்பட்டிருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .