2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

டைனமைற் வைத்திருந்த இருவர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 30 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்.சிறுத்தீவுப் பகுதியில் டைனமைற் வெடிவைத்து மீன்பிடிக்க முற்பட்ட இரண்டு மீனவர்களை தீவகக் கடற்படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு மீனவர்களும் அவர்களிடமிருந்த டைனமைற் வெடிகளும்  ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குருநகர் பகுதியினைச் சேர்ந்த மேற்படி மீனவர்கள் இருவரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .