2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மீன்சந்தைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-விஜயவாசகம் விஜேந்திரன்


யாழ். சாவகச்சேரி மீன்சந்தைக்கான அடிக்கல் நேற்று புதன்கிழமை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் நிதியிலிருந்து 76 இலட்சம் ரூபா செலவில்  மீன்சந்தைக்கான  கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

நகரசபைத் தவிசாளர் இ.தேவசகாயபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர்  கேசவன் சயந்தன் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .