2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கிறிஸ் கத்தியுடன் நடமாடிய இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 நவம்பர் 05 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர் பகுதியில் கிறிஸ் கத்தியுடன் நடமாடிய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.புத்தூர் பகுதியில் கிறிஸ் கத்தியுடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடமாடிய இருவரை அந்த பகுதியில் ரோந்து சென்ற அச்சுவேலி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது  அவ்விருவரையும் நீதவான் பசீர் முஹமட் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .