2025 ஜூன் 23, திங்கட்கிழமை

திருநெல்வேலி, ஹட்டன் நஷனல் வங்கிக் கிளையில் தீ

Kanagaraj   / 2013 நவம்பர் 28 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா,சொர்ணகுமார் சொருபன், செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி ஹட்டன் நஷனல் வங்கிக்கிளையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீயை  யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. எனினும், சேத விபரங்கள் வெளியாகவில்லை.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .