2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வட மாகாண சபையில் இன்றும் ஒரு பிரேரணை நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

இன்றும் ஒரு பிரேரணை வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் முகாமைத்துவ மீளாய்வு ஸ்தாபனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றை 2014ஆம் ஆண்டு ஸ்தாபிப்பதற்கான மீளாய்வு பிரேரணை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சபையில் இன்று (12) முன்வைக்கப்பட்டது.

இதனை வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சஜந்தன் வழிமொழிந்தார். தொடர்ந்து சபையின் முழு உறுப்பினர்களுடைய ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .