2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டத்துறை மாணவர்கள் போராட்டம்

Super User   / 2013 டிசெம்பர் 19 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள இன்று வியாழக்கிழமை போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பெறுபேறுகள் தாமதமடைவதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பட்டம் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைக்கு தனியான பீடம் இல்லாமையினால் கலை பீடத்தின் கீழே இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சட்டத்துறை மாணவர்களின் அரையாண்டு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாவதில் காலதாமம் ஏற்படுவதனை கண்டித்து அந்தத்துறை மாணவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .