2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்குப் பதிலாக மாத்தறை பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய விமலசேன, யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியேற்கவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .