2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

யாழ்.தனங்களப்பு பகுதியிலுள்ள வயல் ஒன்றிலிருந்து நபரொருவர்; சடலம் வியாழக்கிழமை (26)  பிற்பகல் சாவகச்சேரி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கோவிலாக்கண்டி மேற்கு பகுதியினைச் சேர்ந்த சோமசுந்தரம் குணரத்தினம்; (48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தினை பார்வையிட்ட சாவகச்சேரி பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை சடலத்தினை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .