2025 ஜூன் 25, புதன்கிழமை

கோட்டாபய யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 07 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாளை புதன்கிழமை (08) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். எழுதுமட்;டுவாளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 52ஆவது இராணுவப் படைப்பிரிவின் தலைமையகத்தினைத் திறந்து வைப்பதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .