2025 ஜூன் 25, புதன்கிழமை

அச்சுவேலி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 13 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின்; வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று திங்கட்கிழமை (13) நடைபெற்றது.

அச்சுவேலி பொலிஸ் நிலைய மைதானத்தில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே.எம்.கே.தமயந்த விஜயஸ்ரீ கலந்துகொண்டு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அத்துடன்,  அச்சுவேலி பொலிஸ் பிரிவிலுள்ள குறை,நிறைகளையும் அவர் கேட்டறிந்து கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .