2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அருட் சகோதரி அருள் மரியாவின் வெள்ளிவிழா

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகம்


சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தின் அருட் சகோதரி அருள் மரியா அவர்களின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று காலை சாவகச்சேரி லிகோரியார் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.

கிருபகரன் அடிகளார், ஜோசப் பிரான்சிஸ் அடிகளார், அந்தோனி முத்து அடிகளார் ஆகியோர் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்ததினைத் தொடர்ந்து வெள்ளி விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.  இந்நிகழ்வில் பங்குத்தந்தை, பங்குமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .