2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யு.சி.மாஸ் நிறுவனத்தின் பரிசளிப்பு விழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன்


யு.சி.மாஸ் மூளை வளர்ச்சி நிறுவனத்தின் எண்சட்டம் மற்றும் எண்கணித மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு இன்று (02) யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது.

இப்பரிசளிப்பு விழாவில்  பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்;வரன்;,  சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .