Menaka Mookandi / 2014 மார்ச் 03 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில், வடமாகாண மீனவர்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அழைப்பு இன்னமும் இலங்கை மத்திய அரசாங்கத்தினால் விடுக்கப்படவில்லையென வடமாகாண மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார்.22 minute ago
27 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
17 Dec 2025
17 Dec 2025