2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 11 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். புல்லுக்குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை (10) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குருநகர் கிட்டாங்கி வீதியைச் சேர்ந்த விக்ரர் இமானுவேல் (வயது 70) என்பவர் புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர் மீது பின்னால் வந்த பேருந்து மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .