2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

Kanagaraj   / 2014 ஜூலை 09 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இதுவரைகாலமும் கடமையாற்றிய வந்த எஸ்.கே.என்.கே.தமயந்த விஜயஸ்ரீ களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக யாழ்.பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன்துறை புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக, டி.பி.என்.ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயவர்த்தன, வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின், தனிப்பட்ட ஆலோசகராக இதுவரைகாலமும் கடமையாற்றி வந்திருந்தார்.

இந்த இடமாற்றம் கடந்த 4ஆம் திகதி அமுலுக்கு வரும் வரையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .