2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதகுக்குள் வீழ்ந்து வயோதிபர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, மதவடி மதகுக்குள் துவிச்சக்கரவண்டியுடன் வீழ்ந்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னால் வந்த வாகனம் ஒன்றிற்கு இடம்விட்டு விலகிய போதே, வயோதிபர் மதகுக்குள் வீழ்ந்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .