2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடு நீர்வழங்கல் திட்டத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைமடு புனரமைப்பு மற்றும் நீர்வழங்கல் திட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்., கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன் கருதி நாளை வியாழக்கிழமை (17) காலை 10.00 முதல் யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதே வேளை, அரசியல் சுயநலங்களுக்காக எங்களை தண்ணீர் அகதி ஆக்காதே என்ற கருப்பொருளில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அக்கட்சியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .