2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ். இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராகப் போராட்டம்

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் வி.கணேசராஜாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (18) கல்லூரியின் உயர்தர மாணவர்களால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதிபர் தனது பதவி காலத்தில் கல்லூரிக்கு என்று ஒதுக்கிய பணத்தில் பெருமளவினை கையாடல் செய்திருப்பதாகவும், அச்சந்தர்ப்பங்களில் பாடசாலையின் சில ஆசிரியர்கனும் அதற்கு துணை போனதாகவும் கூறியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .