2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வறிய முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று (30) வழங்கப்பட்டன.

பட்டிக்குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், நெடுங்கேணி வடக்கு ஆகிய கிராமங்களில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கே இந்த உபகரணங்களை வவுனியா வடக்கு பிரதேச கல்வி கலாசார அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் வழங்கியிருந்தது.

இதன்போது வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .