2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் முதன்முறையாக விநாயகர் சிலை கடலில் கரைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


ஆவணிச் சதுர்த்தியைக் கொண்டாடும் முகமாக கோண்டாவில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீரிமலைக் கடலில் சனிக்கிழமை (30) கரைக்கப்பட்டது.

இந்தியாவில் வழமையாக சதுர்த்தியில் இடம்பெற்று வருகின்ற இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இம்முறை நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .