2025 ஜூலை 09, புதன்கிழமை

கோடரி தாக்குதலில் முதியவர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோடரித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதியவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர், உறக்கத்திலிருந்த வயோதிபரின் காலை  கோடரியால் கொத்தியுள்ளார்.

பணக் கொடுக்கல் - வாங்கல் விடயத்தில் இருந்த தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .