2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இரத்தான நிகழ்வு

George   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


சுன்னாகம் பொலிஸாரின் ஏற்பாட்டில் ஏழாலை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இரத்தானம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (06) இடம்பெற்றது.

சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வசாவிளான் இராணுவத்தினர், சுன்னாகம் பொலிஸார், பொதுமக்கள் என சுமார் ஐம்பது பேர் வரையில் இரத்தானம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .