2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிரமதானத்தில் ஈடுப்பட்ட யாழ். பொலிஸார்

George   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 கிராம அலுவலர்ககள் பிரிவுகளில் சிரமதானப் பணிகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (07) முன்னெடுத்தனர்.

ஜே- 81, 84, 86 மற்றும் 87 ஆகிய கிராமஅலுவலர் பிரிவுகளில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை இந்த சிரமதான பணிகளில் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக இந்த பிரதேச மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .