2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதிக்கு மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து வாகனபேரணி

Gavitha   / 2014 டிசெம்பர் 08 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பாரிய வாகன பேரணியொன்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாகன பேரணி, கல்பிட்டி வரை சென்று, அங்கிருந்து கடையாமோட்டைக்கு சென்று மீண்டும் நுரைச்சோலையை வந்தடைந்தது.

பிரதியமைச்சர் விக்டர் அன்டனி பெரேரா தலைமையில் நடைபெற்ற இவ்வாகன பேரணியில், வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கல்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .