2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நந்தாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) காலை கிணற்றினுள்  தவறி விழுந்து ஸ்ரீநிவாசன் சோமஸ்ரீ (வயது 28) என்பவர் மரணமடைந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


யாழ். நந்தாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) காலை கிணற்றினுள் தவறி விழுந்து அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் சோமஸ்ரீ (வயது 28) என்பவர் மரணமடைந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோதே இவர் தவறி விழுந்ததாகவும் இதை உறவினர்கள்  அவதானிக்காததை நிலையில்  அவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.


அண்மையில் பெய்த மழை காரணமாக யாழ்ப்பாணத்திலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .