2025 ஜூலை 09, புதன்கிழமை

இராணுவ ட்ரக் வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்

Princiya Dixci   / 2015 மே 04 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது இராணுவ ட்ரக் வண்டி மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகர பகுதியை சேர்ந்தவர்களான குமாரசாமி கபிலன் (வயது 20), விக்னேஸ்வரன் சுகந்தன் (வயது 20) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

ட்ரக் வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .