2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கீரிமலை பிதிர்க்கடன் நிறைவேற்றம்

Sudharshini   / 2015 மே 18 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.ஜெகநாதன்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக, உறவினர்கள் கீரிமலையில் இன்று திங்கட்கிழமை (18) பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிதிர்க்கடன் நிறைவேற்றல் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிதிர்க்கடன் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நகுலேஸ்வர ஆலயத்தில் யாகம் நடைபெற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .