2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச கருண பௌத்த மாநாடு

Sudharshini   / 2015 மே 18 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  எம்.றொசாந்த்

சர்வதேச கருண பௌத்த மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முதன் முதலாக இலங்கையில் நடைபெறும் இந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிருந்து பௌத்தமதம் சார்ந்த 60 பேர் வருகை தரவுள்ளனர்.

இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், புத்தசாசன அமைச்சர் கரு ஜெயசூரிய ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், மதகுருமார்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .