2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை; சுவிஸ் பிரஜை கைது

Menaka Mookandi   / 2015 மே 20 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியான வித்தியா சிவலோகநாதன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்ட சுவிஸ் நாட்டுப் பிரஜை செவ்வாய்க்கிழமை (19), கொழும்பு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

சுவிஸ் நாட்டுக்குச் செல்வதற்காக கொழும்புக்குச் சென்றிருந்த இவர் தொடர்பான தகவல்களை வெள்ளவத்தைப் பொலிஸாருக்கு வழங்கியதின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .