Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 20 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று, இன்று புதன்கிழமை (20) இனந்தெரியாத நபர்களால் அடித்து நொருக்கப்பட்டது.
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ். மாவட்டம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை (20) நடைபெற்றது. இதனால் அச்சுவேலியில் அமைந்துள்ள அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.
ஒரு உணவகம் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றபோது. அங்கு 7 மோட்டார் சைக்கிளில் சென்று குழுவொன்று கடையை திறந்தமைக்காக உரிமையாளரை ஏசியதுடன், அங்கிருந்த கண்ணாடி அலுமாரிகள், முன்பக்க கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொருக்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago