2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வீதியை மறித்து அட்டகாசம்

Princiya Dixci   / 2015 மே 20 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

யாழ்.சுழிபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக வீதியின் குறுக்காக கயிற்றைக் கட்டியுள்ள நபர் ஒருவர், வீதியின் ஊடாக எவரையும் செல்லவிடாது அட்டகாசம் செய்து வருகின்றார்.

தான் கசிப்பு அருந்தியுள்ளதாகவும் இரவு 11 மணி வரையில் இந்த வீதியின் ஊடாக யாரையும் செல்லவிடமாட்டேன் எனவும் அந்த நபர் அட்டகாசம் செய்கின்றார்.

அவருடன் இணைந்து அவருடை நண்பர் ஒருவரும் துணையாக நிற்கின்றார். இவர்கள் வீதியில் ரயரை எரித்தும் வருகின்றனர்.

இதனால் இந்த வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .