2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்தில் செல்வராசா கஜேந்திரன் காயம்

Menaka Mookandi   / 2015 மே 24 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் பாரந்தூக்கி வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், கஜேந்திரன் பயணித்த மோட்டார் சைக்கிள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது என கோப்பாய் பொலிஸார் கூறினர்.

பாரந்தூக்கி ஓட்டுநரான இந்தியாவைச் சேர்ந்தவரைக் கைது செய்து இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .