2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பற்றைக்குள் கசிப்பு விற்றவர் கைது

George   / 2015 மே 28 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு பகுதியிலுள்ள பற்றைக்குள் கசிப்பை மறைத்து வைத்து விற்பனை செய்தவரை வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 5 கேன்களில் இருந்த  11 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்து சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .