Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 18 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அரியாலை, நெடுக்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சாராயம் விற்பனை செய்த புலிக்குட்டி எனப்படும் 55 வயது சந்தேகநபரை புதன்கிழமை (17) இரவு கைது செய்துள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து இரண்டு கால்ப்போத்தல் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இவர் இதே குற்றத்துக்காக இதுவரையில் 6 தடவைகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் கூறினர்.
44 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
8 hours ago
9 hours ago