Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 26 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ். மறைக்கல்வி நடுநிலையம் நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கான கத்தோலிக்க திருமறைக் கல்வித் தேர்வு – 2015க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மாணவர்களின் மதம் சார்ந்த விழுமியங்கள் மற்றும் அறிவினைப் பெருக்கி ஆக்கத்தை உயர்த்தி சமுதாயத்துடன் இணைந்து வாழக்கூடிய நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் இப்பரீட்சை தரம் 3 முதல் தரம் 11 வரையான மாணவர்களிடையே நடத்தப்படவுள்ளது.
இத்தேர்விற்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் யூலை மாதம் 18 ஆம் திகதிக்கு முன் தமது பாடசாலை அதிபரூடாக யாழ் மறைக்கல்வி நடுநிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு யாழ் மறைக்கல்வி நடுநிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 minute ago
6 minute ago
7 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
7 minute ago
16 minute ago