2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடக விழா

George   / 2015 ஜூலை 02 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடக விழா கல்லூரி அதிபர் எஸ்.சிவனேஸ்வரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் இலண்டன் பழைய மாணவன் டி.ரவீந்திரமோகன், சிறப்பு விருந்தினராக சங்கானை கிழக்கு விக்கினேஸ்வரா வித்தியாலய அதிபர் பி.தயானந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நாடக விழாவில் சம்பந்தர் இல்லம் வழங்கிய 'புலவர் புகழ்', வாகீசர் இல்லம் வழங்கிய  'கண்ணகி', மாணிக்கர் இல்லம் வழங்கிய 'பரதன்', சுந்தரர் இல்லம் வழங்கிய 'தக்கன் யாகம'ஆகிய நாடக அளிக்கைகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .