2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபை அமர்வு ஒக்டோபர் 25வரை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2015 ஜூலை 23 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வட மாகாணசபையின் அமர்வு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபைக் கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை (23) ஆரம்பமான மாகாணசபையின் 32ஆவது அமர்வு, முற்பகல் இடம்பெற்ற தேநீர் இடைவேளையுடனேயே ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .